முதல் இயேசு அழைக்கிறார் குடும்பம்

படத்தில் நிற்பவர்கள்: 1).  என் மனைவி திருமதி.வதனி புஷ்பராஜ்,
2). டாக்டர்.புஷ்பராஜ் கையில் குழந்தையாக எங்கள் மகன்.சாமுவேல் புஷ்பராஜ்,
3). Prof.U.B.பென்னி (PSG கல்லூரி, கோவை),
4). அவர் மனைவி Mrs.பென்னி (KGF பாஸ்டர்.நிக்கல்சன் அவர்களின் மகள்),
5). திருமதி.எட்வர்ட்பால் (ஆசிரியை, கோவை),
6). திருமதி.ஸ்டெல்லா தினகரன்,
7). சகோ.எட்வார்ட்பால் கையில் அவருடைய மகன்,
8). நாற்காலியில் அமர்ந்திருப்பவர் சகோ.D.G.S.தினகரன்,
9). நிற்பவர்களில் சகோ.தினகரனுக்கு அருகே கமிஷனரான சகோ.U.B.லைனல் அருகே நிற்கும் சிறுவன் இன்றைய கிறிஸ்தவ பாடல்கள் வெளியிடும் பிரபல மியூசிக் டைரக்டர்.லெவ்லின் என்பவராகும்.
10). அருகே திருமதி.லைனலும் அவர்களின் ஒரே மகள்.

முதல் இயேசு அழைக்கிறார் குடும்பத்தில் சகோ.எட்வர்ட்பால் அவர்கள் நல்ல ஊழியம் செய்து கர்த்தரிடம் சென்றுவிட்டார்.