டாக்டர�?புஷ்பராஜ�?/strong> ஆகிய நான்
1964ம் வருடம் மனந்திரும்புதலின�?(இரட்சிப்பின்) அனுபவத்தைப�?பெற்றேன்.
உடனேயே பெங்களுர�?அருக�?பங்காரப்பேட்டையில் உள்ள SOUTH
INDIA BIBLICAL SEMINARY-யில் குறைந்�?கா�?வேதாகம படிப்பைப�?
படித்த�?மறுபடியும் என�?டாக்டர�?தொழிலைத் தொடர்ந்தேன�?
என�?தொழில் செய்துகொண்டிருக்கும்போதே கர்த்தர் என்ன�?ஊழியத்தில் உபயோகித்தார்.
சபைகளில் கன்வென்ஷன்களில�?பேசவும�? வானொலியில் பிரசங்கிக்கவும�? பாடவும�?
தாலந்துகளை கொடுத்தார். தமிழ்நாட�?முழுவதும�?எல்ல�?சபைகளிலும் நான்
கன்வென்ஷனில் பேசி ஆயிரக்கணக்கில் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய கர்த்தர்
என்ன�?வல்லமையா�?உபயோகித்தார்.
1969ம் வருடம் கர்த்தர் பரிசுத்த ஆவியினால�?வரங்கள�?எனக்கு அளித்த�?
இன்னும�?வல்லமையா�?உபயோகிக்�?தொடங்கினார�? ஆவியின�?வரத்தை பெற்றபின்தான�?
தமிழ்நாட்டில�?மட்டும�?பிரசங்கித்துக் கொண்டிருந்�?என்ன�?கேரள�?மாநிலத்துக்கும�?
இந்தியாவின�?வடக்கு எல்லையான காஷ்மீர் வர�?உள்ள எல்ல�?மாநிலங்களிலும்
என்ன�?வல்லமையா�?உபயோகித்து, உல�?நாடுகளிலும�?ஏறக்குறை�?161-தேசங்களில்
என்ன�?கிருபையாய் உபயோகித்தார்.
ஒவ்வொர�?கூட்டத்திலும�?மனந்திரும்பினவர்கள�?வேதம�?வாசிக்கும்பட�?கட்டாயப்படுத்தினேன�?
அதன் பலனா�?அவர்களுக்குள�?கேள்விகள�?எழுந்தது. அதற்கா�?பதில�?என்னிடமிருந்து
விசுவாசிகள�?எதிர்பார்த்தனர�? நான் எழுதிய அந்த பதில்கள் மற்ற வாசகர்களுக்கும�?
பிரயோஜனமானதா�?இருந்தது. கேள்வி கேட்டு எழுதிய கடிதங்களும�? ஆலோசனை
கேட்டு எழுதிய கடிதங்களும�?குவியத�?தொடங்கின. டாக்டர�?தொழிலையும் செய்து
கொண்டு ஆயிரக்கணக்கா�?கடிதங்களுக்க�?பதிலும�?எழுத முடியாமல�?திணறினேன�?
அப்போதுதான�?கடிதமும்-செய்தியும் NEWS LETTER
என்ற பெயரில�?ஒர�?பத்திரிக்க�?ஆரம்பித்தேன். பத்திரிக்க�?அச்சடிக்கும்
முழு செலவையும�?ஒவ்வொர�?வாசகர்களும�?பொருப்பெடுத்தார்கள�? ஆகவே எனக்கு
பணப் பிரச்சனை ஒன்றும�?ஏற்படவில்ல�? அன்றும�?இல்ல�?- இன்றும�?இல்ல�?
பத்திரிக்கையின�?எண்ணிக்க�?பெரு�?ஆரம்பித்தத�? தபால�?செலவும�?அதிகரித்தத�?
ஆகவே தபால�?சலுக�?பெறவும�? இந்திய அரசாங்�?சட்டத்தின் படியும�?டெல்லியில்
பத்திரிக்கைய�?ரிஜிஸ்டர�?செய்தேன். அப்போதுதான�?NEWS LETTER
என்ற பெயரில�?ஏற்கனவ�?யாரோ பதிவ�?செய்திருந்தபடியால், பத்திரிக்கைக்க�?
வேறு ஒர�?பெயர�?அறிவிக்கும்படி டெல்லியிலிருந்து கேட்டுக் கொண்டார்கள�?
அதன்பட�?பத்திரிக்கைக்கான பெயர�?என்னவா�?இருக்கவேண்டும் என்ற�?கர்த்தரிடம�?
ஜெபித்து கேட்டேன். அப்போத�?வசனத்தின�?மூலமாக கர்த்தர் என்னோட�?பேசி
என�?பத்திரிக்கைக்க�?கொடுத்�?பெயர்தான�?ஜாமக்காரன் (WATCHMAN)
(மலையாளத்தில் காவல்காரன்) என்பதாகும். ஏசாய�?21ம்
அதிகாரத்தில் காணப்பட்�?இந்த பெயர�?மீண்டும் ஜெபித்து உறுதிசெய்த�?
டெல்லிக்கு அனுப்பினேன�? ஜாமக்காரன் (ரெஜிஸ்டர�?நீயூஸ் லெட்டராக முறைப்பட�?
பதிவ�?செய்யப்பட்டத�?
ஜாமக்காரன் என்ற பெயர�?கர்த்தர் என�?பத்திரிக்க�?
ஊழியத்துக்கு ஏன�?கொடுத்தார்? ஜாமக்காரனின் வேலை என்ன? என்பதைத் தியானிக்�?
ஆரம்பித்தேன்.
1969ம் வருடம் Small Pox அம்மைவியாத�?
படுக்கையில�?நான் இருந்தபோது முகம�?பார்க்கும் கண்ணாடியில�?என�?முகத்தின�?
விகாரத்த�?கண்டபோதுதான் நான் அதிர்ந்துபோய�?பகல் 11 மணிக்க�?கர்த்தரின்
பாதத்தில�?முழங்கால்படியிட்டு இந்த குழிகள�?விழுந்�?கோரமுகம் உண்டாக்கும�?
இந்த வியாதி எனக்கு வரக்காரணம் என்ன? நான் செய்�?பாவம�?என்ன? என்ற�?
புலம்பினேன�?
அப்போதுதான�?அந்த அதிசயம�?நடந்தத�? முதலில�?கிறிஸ்துவின் பாதி தோற்றத்தையும�?
பின் முழுத் தோற்றத்தையும�?கண்டேன�? இயேச�?உயிர்த�?தெழுந்து பரமேறி
பரலோகம�?சென்றபின�?யாருக்கும் முழு உருவத்துடன�?தன்ன�?வெளிப்படுத்தியதா�?
வேதத்தில�?ஆதாரமில்லை. ஆகவே நான் பார்த்தத�?அவரின் மகிமையின�?சரீரம�? அல்லது
வெறும் தரிசனம�? என்பதை இன்றும�?என்னால�?தெளிவா�?கூறமுடியாத�? ஆனால�?
அவர் என்னைத�?தன�?கை நீட்டி ஆசீர்வதித்ததையும், என்னோட�?பேசினதையும�?
நன்றாக உண�?முடிந்தத�? மகனே! உன்ன�?நான் ஆசீர்வதிக்கிறேன�? உன்ன�?எனக்கு
முழுவதுமாக விட்டுக் கொடுப்பாயா? காரணம் நான் உன்ன�?வித்தியாசமாக உபயோகிக்கப�?
போகிறேன் என்றார�? ஆண்டவர�? இப்போதும�?நான் உம�?ஊழியத்தை செய்துகொண்டுதானே
இருக்கிறேன�? என்றாலும�?நீர் என்ன�?எப்படியெல்லாம் உபயோகிக்�?விருப்பம�?
அப்படியெல்லாம் உபயோகித்துக் கொள்ளும் நான் தயார�? என்ன�?மறுபடியும்
முழுவதுமாய�?உமக்கு விட்டுக்கொடுக்கிறேன் என்ற�?பதில�?அளித்தேன�? உடனே
மறுபடியும் தன�?கையை நீட்டி என�?தலையில�?வைத்து ஆசீர்வதித்த�?மறைந்துபோனார�?
அந்த நிமிடம�?என�?உடல் முழுவதும�?இருந்த அம்ம�?வியாதியின் கட்டிகள்
யாவும் சாம்பலைப�?போ�?உதிரத் தொடங்கியது. உடனே ஓடிச�?சென்று கண்ணாடியில�?
என்ன�?பார்த்தேன். கட்டிகள் அனைத்தும�?மறைந்த�?போனத�? அம்ம�?
வியாதி வந்த அன்ற�?15வத�?நாளே தலையோட�?தண்ணீரில் குளித்தேன். என�?சரீரத்தில�?
எங்கும�?அம்ம�?தழும்ப�? வியாதி வந்ததற்கான கருத்தபுள்ளிகள�?காணப்படவில்ல�?
இப்படி முதல�?அற்புத சுகத்த�?அன்ற�?பெற்றேன். அதன்பின் என�?ஊழியம்
மி�?வித்தியாசமாக மி�?வல்லமையா�?இருந்தது. அதன்பின்தான் ஜாமக்காரன்
பத்திரிக்க�?வெளி வந்தது. ஜாமக்காரன் என்ற�?ஆண்டவர�?கொடுத்�?
பெயரோட�?வந்த பத்திரிக்கையில�?கேள்வி-பதில�?பகுதிய�?ஆரம்பித்தேன்.
அதிலிருந்துதான�?பல பிரச்சனைகள�?புதிதா�?உண்டாக ஆரம்பித்தத�? பல ஊழியர்களைப்பற்றி
அவர்களின�?தவறா�?உபதேசங்கள், சபைகளைப்பற்ற�?- சபைகளின் தவறா�?உபதேசங்கள்,
சபைத்தலைவர்கள், பிஷப்மார்கள், பாஸ்டர்கள், பிரசங்கிமார்கள�?இப்படிப்பட்டவைகளின�?
சம்பந்தமாக கேள்விகள�?விசுவாசிகள�?கேட்�? அதற்கு நான் அளித்த வெளிப்படையான
பதில்கள், பகிரங்கமான எச்சரிப்புகள�? இவைகள் ஜாமக்காரனில்
வெளிவர தொடங்கியதும் எதிர்ப்புகள் அதிகமாயி�? ஏறக்குறை�?எல்ல�?ஊழியர்களும�?
என்ன�?வெறுத்தார்கள�? பிஷப்மார்கள், பாஸ்டர்கள் சபைகள் குறிப்பா�?நான்
அங்கம் வகிக்கும�?என�?சபையும�? என�?சபையின�?குருமார்களும�? பிஷப்மார்களும்
என்ன�?வெறுத்தனர். இப்போதுதான�?கர்த்தர் ஏன�?என�?பத்திரிக்கைக்க�?ஜாமக்காரன்
என்ற பெயர�?கொடுத்தார் என்பது விளங்க ஆரம்பித்தத�?
ஜாமக்காரனின் இரண்டு முக்கியமான வேலைகள�?வேதத்தில�?கர்த்தர் எழுதியிருந்தார�?
ஒன்ற�?/strong> வெளியிலிருந்து வரும�?ஆபத்தை ஜனங்களுக்க�?முன்எச்சரிக்கை
செய்து அறிவிக்க வேண்டும்.
இரண்டு உள்ளேய�?உள்ள தவறுகள�? தவறு செய்பவர்கள�?
வச�?அடிப்படையில் அடையாளம் காட்டி எச்சரிக்கை செய்�?வேண்டும், அவர்களுக்க�?
அத�?அறிவிக்க வேண்டும். இதனால்தான் சி�?பிழையா�?ஏமாற்ற�?ஊழியர்கள�?
எனக்கு (டாக்டர�?புஷ்பராஜ்க்க�? குற்றம�?சொல்லும் ஆவ�?பிடித்திருக்கிறத�?
என்ற�?மேடைதோறும் இழிவாகப் பேசினார்கள�? தங்கள் பத்திரிக்கைகளில் எழுதினார்கள்.
அவர்களின�?தவறுகளைச�?சுட்டிக் காட்டும் போது அவர்களால�?அத�?தாங்கிக்கொள்�?
முடியவில்ல�? லேவி 5.1, அப�?4.20-இல�?உள்ள வசனங்களின்பட�?நான் கண்டதையும்,
அறிந்ததையும் அறிவிக்காமல் போனால் நான் சபிக்கப்பட்டவனாக இருப்பேன�?
என்ற வசனம�?என்ன�?பயமுறுத்தியத�? அத�?வசனம்தான�?என்னைத�?தைரியப�?படுத்தியது.
என�?பத்திரிக்க�?ஊழியம் பொதுமக்கள் அல்லது அவிசுவாசிகள் வாசிப்பதற்க்கல்ல.
விசுவாசிகள�?மட்டும�?என�?எழுத்த�?விளங்கிக்கொள்ள முடியும். கிறிஸ்தவ
சமுதாயத்தை திருத்�?நான் எழுதவில்லை. திருத்�?முடியாது என்பதை நான்
அறிவேன�? யாரையும் என�?எழுத்தால�?மாற்றவும�?முடியாது என்பதையும் நான்
அறிவேன�?
என�?பத்திரிக்க�?ஊழியம் அறிவிப்பது என்பது எச்சரிப்பத�?ஆகும�? கிறிஸ்தவத்தில்
புரையோடிக் கிடக்கும�?அவலங்களை வெளிக்கொண்டு வந்த�?காண்பித்து குறிப்பா�?
வச�?அடிப்படையில் அல்லாத ஊழியம் செய்பவர்களையும�?அவர்களின�?ஏமாற்றுத்தனத்தையும�?
வாசகர்களுக்க�?காண்பித்து எச்சரிக்கவ�?பத்திரிக்க�?நடத்துகிறேன். இதனால்
எனக்கு, என�?குடும்பத்துக்க�? என�?பிள்ளைகளுக்க�?ஏற்பட்�?அவமானம�?
இழப்புகள�?ஏராளம் என்றாலும�?இந்த நிமிடம்வரை என்ன�?வித்தியாசமாக உபயோகிக்கப�?
போகிறேன் என்ற�?அன்ற�?கூறி�?கர்த்தரின் வார்த்தைக்கு மட்டும�?நான்
கீழ்ப்படிந்த�?என�?குடும்பம�? என�?கிறிஸ்தவ சமுதாயமோ என்ன�?வெறுத்தாலும்,
அவர் எனக்கு கொடுத்�?இந்த வித்தியாசமான ஊழியத்தை என�?மரணம்வரை தொடர்ந்த�?
செய்வேன். இத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும�?என்னைப�?புரிந்துகொண்�?
வாசகர் குடும்பங்கள் ஏராளம் உண்ட�? அவர்கள�?ஆவியானவர�?ஏவ�? அவர்களைக�?
கொண்டே இந்த பத்திரிக்க�?ஊழியத்தை தொடர்ந்த�?நடத்�?உதவி செய்கிறார். இதுவரை
நான் யாரிடமும�?ஊழியத்துக்கென்றோ பத்திரிக்கைக்கென்ற�?நேரிடையாகவ�?
பத்திரிக்க�?மூலமாகவோ காணிக்கை கேட்டதில்ல�? பத்திரிக்கைக்க�?சந்தாவும�?
கேட்டதில்ல�? ஆவியானவர�?இந்த ஊழியத்தை அற்புதமா�?விசுவாசிகள�?மூலமாகவே
நடத்திக்கொண்டிருக்கிறார்.
என்னால�?இந்த அவமானமான பாதையில், என�?எதிரிகளின் மூலமாக எனக்கு உண்டாகியிருந்த
ஆபத்தா�?சூழ்நிலையில் பயமில்லாமல�?இந்த பத்திரிக்க�?ஊழியத்தை நான்
தொடர்ந்த�?செய்வேன் என்ற�? என்ன�?முழுவதுமாய�?நம்ப�? இந்த ஊழியத்தை
ஒப்படைத்�?என�?தேவாதிதேவனைத�?துதிக்கிறேன். மகிமைப்படுத்துகிறேன்.
எனக்குப்பின் இந்த வித்தியாசமான ஊழியத்தை யார் துணிந்து செய்வார்?
என்ற கேள்வியை எல்லாரும�?கேட்கிறார்கள�? ஆனால�?அந்தக் கேள்வி எனக்குள்
உண்டானதே இல்ல�?.
அழைத்தவர�? அழைப்பவர�?கர்த்தர். அவருக்குத் தெரியும் இந்த ஊழியம்
எத்தனை காலத்துக்குத�?தொடரும�? இதற்குப்பின் யாரை இந்த ஊழியத்துக்குப்
பயன்படுத்தவேண்டும் என்ற�?கர்த்தருக்குத் தெரியும். இத�?அவர் ஊழியம்
அதைக்குறித்த�?நாம் யாரும் யோசிக்கவேண்டிய அவசியம�?இல்ல�?
எல்லாவற்றிக்கும் ஒர�?முடிவு உண்ட�?என்ற�?வேதம�?கூறுகிறத�? அதுபோல�?
என�?பத்திரிக்க�?ஊழியத்துக்கும் ஒர�?முடிவு நிச்சயம் உண்ட�? |