நம் இந்திய தேசத்தின் புதிய பிரதமரை
வாழ்த்துகிறோம், ஜெபிக்கிறோம்:

எல்லாராலும் எதிர்ப்பார்த்த, உலக நாடுகளும் எதிர்ப்பார்த்த நம் இந்திய தேசத்தின் புதிய பிரதமர் திரு.மோடி அவர்களை வாழ்த்துகிறோம். குறிப்பாக 30 ஆண்டுகளுக்கு பிறகு அரிதி பெரும்பான்மை வாக்குகளோடு, கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமல் தன் சொந்த கட்சிகளின் பெருத்த மெஜாரிட்டியுடன் இந்திய பிரதமராக ஆட்சி பீடம் ஏறிய திரு.மோடி அவர்கள் தான் சார்ந்த கட்சியான BJP பெயரால் ஜெயிக்காமல் மோடி என்ற தனி நபர்மேல் இந்தியமக்கள் வைத்த நம்பிக்கையால் பெற்ற மிகப்பெரிய வெற்றியேயிது.

புதிய பிரதமர் Thiru.Narendra Damodardas Modi அவர்களை ஜாமக்காரன் வாசகர்கள் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துகிறோம். அவரின் நல்லாட்சிக்காக ஜெபிக்கிறோம். பிரதமர்.மோடி அவர்களுக்காகவும், அவர் சார்ந்த கட்சியான BJPயில் உள்ள அனைவருக்காகவும் இயேசுகிறிஸ்து இரத்தத்தை சிந்தியுள்ளார். இயேசுகிறிஸ்து அவர்களையும் நேசிக்கிறார். ஆகவே இயேசுகிறிஸ்துவிடம் நாம் அனைவரும் இந்தியாவின் நல்லாட்சிக்காகவும், பிரதமருக்காகவும் அவரின் BJP கட்சியினருக்காகவும் ஜெபிப்போம்.

- ஜாமக்காரன்


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 |||
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM