மஹாராஷ்ட்ராவில் தானா என்ற இடத்தில் (சுபாஷ் நகர்)
ஆங்கிலிக்கன் சபையின் 48வது சபை தின கன்வென்ஷன் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது.
Rev.JEREMIAH AMOS அவர்கள் மிக சிறப்பாக ஜெபத்துடன் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். கர்த்தரின் நாமம் மகிமைப்பட்டது. சபையின் பெயர்
நம்பிக்கையின் ஆலயம் என்பதாகும்.
Rev.James Simoni (ACI),
Rev.G.Lalji Vedah (ACI), Rev.R.R.Jayasingh (Nazarene Church),
Rev.Ramesh kasab (ACI) இவர்களோடு இன்னும் பல இடங்களிலிருந்து ஆயர்களும், ஊழியர்களும் திரளாக இக்கூட்டங்களில் பங்குக்கொண்டு தேவசீர்வாதம் பெற்றனர். கூட்டங்களில் கர்த்ததருடைய நாமம் மகிமைப்பட்டது.
|